அன்பு உள்ளங்களே !
ஈழத்திலே பிறந்து, லண்டனிலே வாழ்ந்து வரும் ஒரு சாதாரணத் தமிழன் நான். எழுத்து என் உயிர், கவிதை என் மூச்சு உயிர்வாழ இவையிரண்டும் தேவை தானே !
என்னுடைய ஆக்கங்களைப் பார்த்து அதைப்பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.
தங்கள் அன்பான ஆதரவிற்கு எனது நன்றிகள்
அன்புடன் சக்தி சக்திதாசன்


1 Comments:
At 10:58 PM,
இராஜராஜேஸ்வரி said…
சக்தியின் வலைப்பூ உலகம்
வாழ்த்துக்கள்.
Post a Comment
<< Home